அல்லாஹ்வின் கிருபையால் காஞ்சி மேற்கு பட்டூர் கிளையில் கடந்த 18.09.2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு "இது தான் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.