-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சனி, மே 5

குர்ஆன் இறைவேதமா விவாதம்: SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!

குர்ஆன் இறைவேதமா விவாதம் SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!

வாதம்:1 குர்ஆன் அனைத்தையும் சுருக்கமான வார்த்தை கொண்டு விளக்கும் என்கிறீர்கள் தொழுகைஇநோன்புஇஜகாத்இஹஜ் பற்றி குரானில் இருந்து காட்டுங்கள்? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.

(எவ்வளவு அற்புதமான வாதம்யா?)

மறுப்பு: இதற்கு குர்ஆனிலேயே விளக்கம் இருக்கிறது.முஹம்மது நபி அவர்கள் குரானில் கூறப்பட்ட விஷயங்களுக்கு விளக்கக்கூடியவராகவும் இருக்கிறார் என்று குர்ஆனே சொல்கிறது?

43, 44. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்இ அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். குர்ஆன் 16:44.

வாதம்: 2  பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே அல்லது இரவாகவே இருக்கிறது. இவர்கள் எப்படி தொழுவார்கள் இதை குர்ஆன் விளக்கவில்லை? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.

(3 மாதம் ஓடனது வேலை செய்து)

மறுப்பு: குர்ஆனை பற்றி விளக்குவதற்காக வந்த நபி(ஸல்) அவர்கள் இதற்கு தீர்வளிக்கிறார்கள். தஜ்ஜால் என்பவன் வரும்போது ஒரு நாள் என்பது வருடத்தைப்போல் இருக்கும் அப்போது எப்படி தொழ வேண்டும் என்று சஹாபாக்கள் கேட்கும்போது நேரத்தை கணித்து தொழுதுகொள்ளுங்கள் என்றார்கள் அதே போலத்தான் பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே அல்லது இரவாகவே இருப்பவர்கள் தொழவேண்டும்.

....அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இ நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்இ மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்இ அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும்இஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இ போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்: முஸ்லிம்

வாதம்: 3 கடல் வாழ் உயிரினம் ஹலால் என்று குர்ஆன் ஒரு வசனத்தில் சொல்கிறது. செத்தவை ஹராம்இஎன்று சொல்கிறது செத்த மீனை சாப்பிடுகிறீர்கள்? இதில் குர்ஆன் முரண்படுகிறது?

(நல்ல கேள்வி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பார்க்கலையா?)

மறுப்பு: இதையும் குர்ஆனுக்கு விளக்கம் தர வந்துள்ள நபி ஸல் அவர்கள் விளக்குகிறார்கள் கடலில் செத்தவை ஹலால் என்று இதில் எந்த முரண்பாடும் இல்லை?

நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: இப்னுமாஜா 382

வாதம்: 4 இறைவனின் படைப்பை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று குர்ஆன் சொல்கிறது? நீங்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்கிறீர்கள் ஏன் ஷைத்தானின் செயலை செய்கிறீர்கள்?

118, 119 அல்லாஹ் அவனை (ஷைத் தானை) சபித்து விட்டான். 'உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென் றெடுப்பேன்; அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடி வமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்ப டையான இழப்பை அடைந்து விட்டான். 4:119

(பைபிலயாவது உருப்பிடியா படிங்கய்யா? விருத்தசேதனம் 

பண்ணனும்னு பைபிளே சொல்கிறது ஆதியாகமம் 17:10,11,12,13)

மறுப்பு: இதில் எந்த முரண்பாடும் இல்லை. இதை குர்ஆனே விளக்குகிறது இப்ராஹீம் நபியின் வழியை பின்பற்றுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது.

95. 'அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக! 3-95

இந்த இப்ராஹீம் நபிக்கு இறைவன் விருத்த சேதனம் செய்வதை கட்டளையிட்டுள்ளான் அந்த அடிப்படையில் விருத்த செய்வது குர்ஆனுக்கு முரணில்லை.

வாதம்: 5  குர்ஆனின் 45:6 வசனத்தில்

6.(முஹம்மதே!) இவை அல்லாஹ்வின் வசனங்கள். இதை உண்மையுடன் உமக்குக் கூறுகிறோம். அல்லாஹ்வுக்கும்இ அவனது வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்?

تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيث بَعْدَ اللَّهِ وَآيَاتِهِ يُؤْمِنُونَ (6)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பிறகு அவர்கள் எந்த செய்தியை (ஹதீஸை) நம்புவார்கள் என்று இருக்கிறது.ஏன் குர்ஆனை விட்டுவிட்டு ஹதீஸ் ஆதாரத்தை சொல்கிறீர்கள்?

(3 மாத கேப்ல ஜமாலிகிட்ட ட்ரைனிங் எடுத்தீங்களா? வார்த்தையை பிடித்து

பேசராங்களாம்)

மறுப்பு: இங்கு வந்துள்ள ஹதீஸ் என்ற வார்த்தை செய்தி என்று அர்த்தம் அதற்கு ஆதாரமாக 68:47இ57:34 வசனம் சொல்கிறது.

அதே போல் ஹதீஸ் என்பது வரலாறு என்ற பொருளும் உள்ளது. 79:15 இந்த வசனங்களின் அடிப்படையில் ஹதீஸ் என்ற வார்த்தைக்கு செய்தி என்று பொருள். நபி (ஸல்) அவர்களின் விளக்கத்தை ஏற்கக்கூடாது என்பதல்ல. இந்த வாதம் குர்ஆனை மறுக்கும் சில அறிவு கெட்டவர்களின் வாதம் ஆகும்.

வாதம்: 6 கணவன்இமனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்படும் போது கணவன் மனைவியை அடிக்கச் சொல்கிறது குர்ஆன் (4:34) அதற்கு வரம்பு என்ன? 1தடவையா?இ2இதடவையா?10தடவையா?இ100தடவையா எத்தனை தடவை என்று குர்ஆன் விளக்க வில்லை இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை?

(ரூம் போட்டு யோசித்தீர்களோ)

மறுப்பு: இந்த வாதம் கிறுக்குத்தனமானது. கணவன், மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்படும் போது, பெண்களுக்கு முதலில் அறிவுரை கூறவேண்டும், பிறகு படுக்கையில் இருந்து விலக்கவேண்டும்இ அப்படியும் பெண் புரிந்து கொள்ளாத போது பெண்களை திருத்தி அறிவுரை கூற லேசாக அடிக்க அனுமதி உள்ளது.

(குறிப்பு: முகத்தில் அடிக்கக்கூடாது.காயம் ஏற்படும் படி அடிக்கக்கூடாது புகாரி:1294)

இதை புரிந்து கொள்வது எளிதானது. ஒருவனுக்கு பசி என்றால் எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் சாப்பிட முடியும். அதே போல்தான் இதுவும்.

ஒரு மாணவன் தவறு செய்கிறான் என்றால் ஆசிரியர் அறிவுரை கூற எவ்வளவு அடிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பார் அதே போல்தான்.

வாதம்: 72:223 வசனத்தில் பெண்கள் விளைநிலங்கள்: அதில் விரும்பியவாறு செல்லுங்கள் என்றால் வரம்பு மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? மனைவியிடத்தில் தவறான முறைகளிலும், உணர்ச்சி வசப்பட்டும் உறவு கொள்ளலாமா?

(குர்ஆன என்ன பைபிள்னு நினைத்தீங்களோ?)

மறுப்பு: இந்த வசனமே இதை அழகாக கூறுகிறது. பைபிளை போல் ஆபாசமாக பேசவில்லை. விளை நிலம் என்று சொன்னால் விளையக்கூடிய இடத்தில் விதை இடவேண்டும் என்று ரத்தின சுருக்கமாக சொல்கிறது. விதை நிலம் என்றால் வானத்தில் விதை இடமுடியாது.

(பைபிளை போல் ஆபாசமாக பேசாமல் கடவுள் வார்த்தை என்று நிரூபிக்கும் வண்ணம் அழகாக பேசுகிறது.)

நன்றி- Yasar Arafath D.I.SC