-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், ஜூன் 4

நபிவழிப்படி ஜனஸா அடக்க மறுப்பு! TNTJ முயற்சியால் ஜனஸா அடக்கம்!

ராஜாகிரி: தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி சித்தீக் அவர்களின் தந்தை கடந்த 31.05.2012 அன்று மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இவரின் ஜனஸாவை ராஜகிரியில் உள்ள பள்ளியில் நபிவழிப்படி அடக்கம் செய்வதற்கு ஊர் சுன்னத் ஜமாஅத்தினர் பல தடைகளை ஏற்படுத்தினர்.
பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜனஸாவை நபி வழிப்படி அடக்க செய்ய மறுத்துவிட்டனர். இந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் ராஜகிரியில் திரள ஆரம்பித்துவிட்டணர்.

ஜனஸாவை நபிவழிப்படி அடக்கம் செய்ய மையாவாடி (மைய்யத் அடக்கம் செய்யும் இடம்) திறந்துவிடவில்லை என்றால் தடையை மீறி மையவாடியின் பூட்டை உடைத்து அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

நிலைமையின் அவசியத்தை புரிந்து கொண்ட காவல்துறை இரு தரப்பியையும் அழைத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்தை நடத்தியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நபிவழிப்படிதான் அடக்கம் செய்வோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

இருதரப்பின் கருத்துகளையும் கேட்ட தாசில்தார் நபிவழிப்படி அடக்கம் செய்ய சுன்னத் ஜமாஅத்தினரை மையாவாடியை திறந்துவிடும்ப்படி உத்தரவு பிறப்பித்தார்.

இதன் பின்னரும் தாசில்தார் உத்தரவுக்கு செவிசாய்க்கமல் மையாவாடியின் சாவியை சுன்னத் ஜமாஅத்தினர் கொடுக்கவில்லை. இதனால் மையாவாடியின் பூட்டை உடைத்து அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டு,  ஜனஸாவை மையாவாடி நோக்கி தஞ்சை வடக்கு மாவட்ட துனை தலைவர் சுவாமிமலை ஜாபர் தலைமையில் கொள்கை சகோதரர்கள் எடுத்து சென்றனர்.

இந்நிலையில் காவல்துறை சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளை மையவாடியை திறந்துவிடும்ப்படி எச்சரித்தனர். இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகி ஒருவர் நபிவழிப்படி அடக்கம் செய்ய மையாவாடியை திறந்துவிட்டார்.

பின்னர் நபிவழிப்படி தனது தந்தைக்கு சித்தீக் அவர்கள் தொழுகை நடத்தினார். இதனை தொடர்ந்து ஜனஸா அடக்கம் செய்யப்பட்டது. 

இந்த ஜனஸா தொழுகையில் 2,500-க்கும் மேற்ப்பட்ட கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! 

நபி (ஸல்) அவர்கள் பிற மத ஜனஸா உங்களை கடந்து சென்றாலும் எழுந்து நிற்க வேண்டும் என்று சொல்லும் மார்கத்தில் நபிவழிப்படி அடக்கம் செய்ய மறுப்பவர்களே சிந்திக்க வேண்டும். அல்லாஹ்தான் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்:

முஸ்லிமின் உடலோமுஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.
'உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)’ நூல்: புகாரி 1308
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸாஎன்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 1311, 1313

தகவல்: ராஜகிரி சீத்திக்,
துபை.