இந்த உரையில் யதார்த்தத்தை யதார்த்தம் மாறாமல் புரிந்து கொள்வது எப்படி? அப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பதினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? மார்க்க ரீதியில் அல்லாஹ்வைப் பற்றியும் மார்க்கத்தைப் பற்றியும் வரக் கூடிய சந்தேகங்களை, மனக்குழப்பங்களை சரியான முறையில் தீர்த்துக் கொள்வது எப்படி? நபிமார்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை எப்படியெல்லாம் தீர்த்துக் கொண்டார்கள். போன்ற செய்திகளையெல்லாம் உள்ளடக்கியதாக "மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு" என்ற இந்த தொடர் உரையின் இரண்டாம் நாள் உரை அடங்கியிருக்கிறது.