-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதன், ஜூன் 15

இன்று இரவு சந்திர கிரகணம்! – உங்கள் பகுதியில் சந்திர கிரகணத் தொழுகை

இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (புதன் கிழமை 15-6-2011) இரவு 11.45 மணியிலிருந்து அதிகாலை 2.50 மணி வரை சந்திரகிரகணம் தென்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரகணம் தென்பட்டால் கிரகணத்தொழுகை நடத்துவது நபிவழி என்பதால் உங்களது பகுதியில் கிரகணம் தென்பட்டால் கிரகணத்தொழுகை நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம்.