-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, மே 22

வாசுதேவநல்லூர் கிளையில் ரூபாய் 7000 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக கடந்த 07-09-2010  அன்று மூன்று வயது குழந்தையின் மருத்துவ செலவிற்காக உதவியாக ரூபாய் 7000 வழங்கப்பட்டது.