தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 22-5-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டை போல் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!