தூங்கும் போது தவிர்க்க வேண்டியவை
குப்புறப் படுப்பது கூடாது
நபி ( ஸல் ) அவர்கள் தன்னுடைய வயிற்றின் மீது ( குப்புறப் ) படுத்திருந்து ஒரு மனிதனைக் கண்டார்கள் . அப்போது இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று கூறினார்கள் .
அறிவிப்பவர் அபூஹீரைரா ரலி) நூல் திர்மிதி ( 2692 )
கால்மீது கால் வைத்து தூங்குதல் ஒருவர் மல்லாக்க படுத்துக் கொண்டு கால் மீது கால்வைத்து ( ஆடை விலகும் வண்ணம் ) தூங்கு வதை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்தார்கள் .
அறிவிப்பவர் ஜாபிர் ( ரலி ) நூல் முஸ்ம் ( 3918 )
.
தூங்கும் போது நல்ல கெட்ட கனவுகள் கண்டால்பேணவேண்டியவை
நபி ( ஸல் ) அவர்கள் நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும் . ஆகவே உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறவரிடமும் தெரிவிக்க வேண்டாம் . மேலும் அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்தக் கனவின் தீமையிருந்தும் ஷைத்தானின் தீமையிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி ( தமது இடப்பக்கத்தில் ) மூன்று முறை துப்பட்டும் . அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் . அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒரு போதும் ஏற்படுத்த முடியாது .
அறிவிப்பவர் அபூகதாதா ( ரலி ) நூல் புகாரி ( 7044 )
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் தாம் வெறுக்கக்கூடிய கனவைக் கண்டால் எழுந்து தொழட்டும் .
அறிவிப்பவர் ஜாபிர் ( ரலி ) நூல் முஸ்லிம் .
தூக்கத்திருந்து கண்விழிக்கும் போது பேண வேண்டியவை
தூங்கி எழுந்த பின் ஓத வேண்டிய துஆ
நபி ( ஸல் ) அவர்கள் தூக்கத்திருந்து எழும் போது அல்ஹம்து ல்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வ இலைஹின் னுஷீர் என்று கூறுவார்கள் .
அறிவிப்பாளர் ஹுதைஃபா ( ரலீ ) நூல் புகாரி ( 3295 )
உளூச்செய்யும் முன் கைகளைக் கழுவுதல்
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் விழித்தெழுவாரானால் அவர் தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தமது கையை நுழைப்பதற்கு முன்னால் கழுவிக் கொள்ட்டும் . ஏனென்றால் உங்களில் எவரும் ( இரவு தூங்கும் போது ) தமது கை எங்கே இருந்தது என்பதை அறியமாட்டான் .
அறிவிப்பவர் அபூஹுரைரா ( ரலி ) நூல் புகாரி ( 162 )
பல் துலக்குதல்
ஆயிஷா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ( ஸல் ) அவர்களுக்கு உளூச் செய்யும் தண்ணீரும் பல் துலக்கும் குச்சியும் வைக்கப்படும் . அவர்கள் இரவில் ( தூக்கத்திருந்து)எழும்போது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவார்கள் . பிறகு பல் துலக்குவார்கள்.
நூல் அபூதாவூது ( 51 )
மூக்கைச் சீண்டுதல்
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் நீங்கள் தூக்கத்திருந்து உளூச் செய்தால் மூன்று முறை ( நீர் செலுத்தி ) நனகு மூக்கைச் சிந்தி தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள் . ஏனெனில் (தூங்கும் போது ) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் .
அறிவிப்பவர் அபூஹ‚ரைரா ( ரலி ) நூல் புகாரி ( 3295 )