-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், மே 17

கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டலாமா ?

கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டலாமா ?
மின்அஞ்சல் மூலம் ஹஸன், அமெரிக்கா பெண்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இஸ்லாம் கூறும் உடை விதிகளைப் பின்பற்றி தாராளமாக வாகனங்களை ஓட்டலாம். நபிகளார் காலத்தில் இருந்த வாகனமான ஒட்டகத்தில் பெண்கள் பயணித்திருக்கிறார்கள். நபிகளார் அதைத் தடை செய்யவில்லை.

ஒட்டகங்கள் பயணம் செய்த (அரபுப்) பெண்கலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (5082), முஸ்லிம் (4946)