மதுரை: ஹஜ் கமிட்டி தேர்ந்தெடுத்துள்ள ஹஜ் யாத்திரிகர்களுக்கு எட்டு மாத கால பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என மதுரை பாஸ்போர்ட் அலுவலக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட் சவூதி அரேபியா நாட்டிற்கு மட்டும் செல்லுபடியாகும். போலீஸ் ஆய்வு அறிக்கை கிடைக்காததால், பாஸ்போர்ட் பெறாதவர்களும், ஹஜ் கமிட்டி தேர்ந்தெடுத்ததற்கு பின் இதுவரை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யாதவர்களும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.